முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் அமராவதி அருகே அமைந்திருந்தது.. அந்த கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அது இடிக்கப்பட்டது. இது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
jagan mohan reddy office demolished
#JaganMohanReddy
#JaganMohanReddyPalace
#RushikondaPalace
#ChandrababuNaidu
#OneindiaTamil
~PR.54~ED.71~HT.74~